ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்
ஊடகவியலாளரான சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் சமுதித சமரவிக்கிரவை அச்சுறுத்தும் வகையில் சமுதிதவின் வீட்டுக்கு மனிதக் கழிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு நீக்கம்
இதனையடுத்து ரணிலின் ஆட்சிக்காலத்தில் சமுதிதவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அக்காலத்தில் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்றும், அவரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார(Anura Kumara Dissanayake), இன்றைய அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) உள்ளிட்டோரும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சமுதிதவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றைய தினம் நீக்கப்பட்டுள்ளது.
இது ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலின் ஆரம்பம் என்று சமுதித சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
