இலங்கையின் பிரபல ஆடை கடைகளில் பொலிஸார் குவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Vethu
இலங்கை முழுவதும் உள்ள பிரபல ஆடை கடைகளுக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டுக்கான ஆடைகளை வாங்க மக்கள் அதிகளவில் நகரங்களுக்கு படையெடுக்கின்றனர். இதனால் பல நகரங்களில் ஆடைக்கடைகளுக்கு முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்..
இலங்கையில் உள்ள பெரும்பாலான முக்கிய ஆடை கடைகளில் ஆடை வாங்குவதற்கு நீண்ட வரிசைகள் காணப்படுவதுடன், சில நிறுவனங்களில் பொலிஸ் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US