கிளிநொச்சியில் போராட்டத்தில் குதித்த கனரக வாகன சாரதிகள்
Kilinochchi
SL Protest
Northern Province of Sri Lanka
By Thevanthan
டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி ஓடும் கனரக வாகனங்கள் டீசலுக்கு மாறுவதற்கு ஒருவாரம் அவகாசம் தருமாறு கோரி வாகன சாரதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் முன்னெடுத்துள்ளனர்.
கால அவகாசம்
அத்தோடு, மண்ணெண்ணெய் பயன்படுத்தும் அனைத்தும் வாகனங்களையும் பொலிஸார் கண்டறியுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கனரக சாரதிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஒரு வாரகால அவகாசத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US