கொழும்பைச் சுற்றியுள்ள வீட்டுத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு..!

Sri Lanka Police Colombo
By Mayuri Oct 03, 2026 11:35 AM GMT
Report

கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள, நகர அபிவிருத்தி அதிகாரசபை நிர்வகிக்கும் வீட்டுத் தொகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் சட்டம் ஒழுங்கைப் பேணவும் பொலிஸாரும், நகர அபிவிருத்தி அதிகாரசபையும் கூட்டு முயற்சியை ஆரம்பித்துள்ளன.

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

விரிவான பொலிஸ் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வாழும் குடியிருப்பாளர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.

பாதுகாப்பு நடவடிக்கை

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமித் திசாநாயக்க அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பைச் சுற்றியுள்ள வீட்டுத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு..! | Police Posts Planned For Colombo Housing Schemes

குறிப்பிட்ட சில குடியிருப்பு வளாகங்களில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் குறித்தும், அதற்காக பொதுச் சொத்துகளுக்கு இழைக்கப்படும் சேதங்கள் மற்றும் நாசவேலைகளுக்கும் இடையே உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விவாதித்தனர்.

கடுமையான சட்ட நடவடிக்கை

இதற்கான நடவடிக்கையாக, புதிய பொலிஸ் நிலையங்களை அமைத்தல், தற்போதுள்ள பொலிஸ் நிலைய வசதிகளைச் சீரமைத்து மேம்படுத்துதல், வழக்கமான ரோந்துப் பணிகளை அதிகரித்தல் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான திட்டங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

கொழும்பு முழுவதும் உள்ள அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகர்ப்புறக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை பொலிஸாரும் நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையும் (UDA) வலியுறுத்தியுள்ளது. 

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய கப்பல்: தடை விதிக்கிறதா அமெரிக்கா..! வழங்கப்பட்டுள்ள விளக்கம்

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய கப்பல்: தடை விதிக்கிறதா அமெரிக்கா..! வழங்கப்பட்டுள்ள விளக்கம்

இன்று பிற்பகல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இன்று பிற்பகல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US