24 வன்முறைக் கும்பல்கள் இலங்கையில் அட்டூழியம்!உடன் கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு
#Sarath Weerasekara #Police #Sri Lanka இலங்கையில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ,இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதில் பல குழுக்கள் செயலற்ற நிலையில் உள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam