ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை கண்டெடுத்த பொலிஸ் அதிகாரி:செய்த காரியம்
Srilanka
Police
Money
Angunukolapelassa
Walt
By Steephen
கீழே விழுந்து கிடந்த பணப்பையை கண்டெடுத்து அதனை உரிமையாளரிடம் கையளிக்க அங்குகொலபெலஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
அங்குகொலபெலஸ்ஸ ஏக்கர் 50 பிரதேசத்தில் வசித்து வரும் சமிது வணிகசிங்க என்ற இளைஞனின் பணப்பை காணாமல் போயுள்ளது. அதில் 64 ஆயிரம் ரூபாய் பணம், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் என்பன இருந்துள்ளன.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த பணப்பை அங்குகொலபெலஸ்ஸ நகரில் விழுந்து கிடந்த நிலையில் கண்டெடுத்துள்ளதுடன் அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US