இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime
By Rukshy
இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
சட்டபூர்வமான வருமான வழி இல்லாமல், திடீரென அதிகளவிலான சொத்துக்களையும் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து இலங்கைப் பொலிஸாரும் குற்றவியல் விசாரணைத் திணைக்களமும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட சொத்துகள் மற்றும் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US