இலங்கையில் பொது மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation Mobile Phones
By Mayuri Feb 11, 2026 07:25 AM GMT
Report

இலங்கையில் தொலைபேசிகள் காணமல்போன மற்றும் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு பொலிஸார் அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், தொலைபேசி பாவனையாளர்கள் தமது தனிப்பட்ட புகைப்படங்கள், டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை தொலைபேசிகளில் சேமிக்கின்றனர்.

கனடாவில் பாடசாலையில் பதற்றம் - 10 பேர் சுட்டுக்கொலை - பலர் படுகாயம்

கனடாவில் பாடசாலையில் பதற்றம் - 10 பேர் சுட்டுக்கொலை - பலர் படுகாயம்

மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட நேரிடும்

எனினும் இவ்வாறான உணர்திறன் மிக்க தகவல்கள் அடங்கிய தொலைபேசிகளை பாதுகாக்கத் தவறினால், உரிமையாளர்களின் தகவல்கள் தவறான கைகளுக்குச் சென்றால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட நேரிடும்.

தொலைபேசிகள் தொலைந்து போனாலோ அல்லது மூன்றாம் தரப்பினரால் எடுக்கப்பட்டாலோ, அது தவறாகப் பயன்படுத்தப்படலாம். 2024ஆம் ஆண்டில், 2800க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் தொலைந்து போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொது மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல் | Police Issue Urgent Guidelines Mobile Phones

சுமார் 928 திருடப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டில், 2355 தொலைபேசிகள் தொலைந்து போயுள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்ட திருடப்பட்ட தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்.அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : வெளியான அநுர தரப்பின் நிலைப்பாடு

யாழ்.அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : வெளியான அநுர தரப்பின் நிலைப்பாடு

அறிவுறுத்தல்

எனவே தங்கள் தொலைபேசிகள் தொலைந்து போனால், தங்கள் சேவை வழங்குநர்களைத் தொடர்புகொண்டு உடனடியாக தங்கள் சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம்மை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கும் என்றும், இதற்கு பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் பொறுப்பேற்கும் நிலைமை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

திடீரென பல மடங்கு உயர்வை எட்டிய இலங்கைக்கான விமானக் கட்டணங்கள்

திடீரென பல மடங்கு உயர்வை எட்டிய இலங்கைக்கான விமானக் கட்டணங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US