இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
Sri Lanka Police
Colombo
Gun Shooting
By Dhayani
டிசம்பர் 30 ஆம் திகதி கொஹுவல பொலிஸ் பிரிவில் வசிக்கும் 16 வயது சிறுமியை சுட்டுக்கொல்ல முயன்ற சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்று தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் குறித்து கல்கிசை குற்றப்புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
சந்தேகநபர் பற்றிய விபரங்கள்
பெயர்:- அருமதுர சமீர சில்வா
அடையாள அட்டை எண் - 900514018v
சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு - 071-8596408 தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US