முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அறுத்தெறிந்த பொலிஸார் - அதிருப்தி வெளியிட்ட மக்கள்

Sri Lanka Police Jaffna Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh May 17, 2026 05:04 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த நினைவுப் பதாகையைப் பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(16.05.2026) இடம்பெற்ற நிலையில், அதனை கேட்கச் சென்ற இளைஞரையும் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுப்பர்மடம் பகுதியில் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அநுர ஆட்சியில் ஊழல் அதிகாரிகளை மிரட்டி வேலை வாங்குவதே திட்டம் - கஜேந்திரகுமார் திட்டவட்டம்

அநுர ஆட்சியில் ஊழல் அதிகாரிகளை மிரட்டி வேலை வாங்குவதே திட்டம் - கஜேந்திரகுமார் திட்டவட்டம்

நினைவேந்தல் அனுஷ்டிப்புக்கு தடையாக நிற்கும் பொலிஸார்

இதற்காக, பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய, "மே 18 இனத்தின் வலி! மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்!!" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றினை மக்கள் கட்டியிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அறுத்தெறிந்த பொலிஸார் - அதிருப்தி வெளியிட்ட மக்கள் | Police Cut Down Mullivaikkal Memorial Banner

நேற்று(16) காலையில் சிவில் உடையில் அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார், திடீரென அந்தப் பதாகையை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

பதாகை அகற்றப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பச் சென்ற அப்பகுதி இளைஞரை, "உனக்கு எதிராக வழக்குத் தொடருவோம்" என்று பொலிஸார் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.

பகுதி மக்கள் விசனம்

அத்துடன், அந்த இளைஞரின் பெயர் மற்றும் விவரங்களைப் பொலிஸார் பலவந்தமாகப் பெற்றுக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வலயத்தில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் தொடர்ச்சியாகக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நினைவேந்தல் வாரத்தில் பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

ஷானி அபேசேகரவால் தூக்கத்தை தொலைத்த முக்கிய புள்ளிகள்! ஜூன் 1ஆம் திகதி நடக்கப்போகும் சம்பவம்

ஷானி அபேசேகரவால் தூக்கத்தை தொலைத்த முக்கிய புள்ளிகள்! ஜூன் 1ஆம் திகதி நடக்கப்போகும் சம்பவம்



நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US