வவுனியா வடக்கு சபை செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடு!

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation
By Thileepan May 28, 2026 07:53 AM GMT
Report

வவுனியா வடக்கு பிரதே சபை செயலாளருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்தமை தொடர்பில சபை அமர்வில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்களுக்கு தவிசாளர் அது தொடர்பில் பேச அனுமதி மறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் நேற்று (27) சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

பொலிஸ் முறைப்பாடு 

இதன்போது, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளரால் சபை செயலாளருக்கு எதிராக புளியங்குளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாகவும் வாகன விபத்துக்குரிய அறிக்கை சமர்ப்பிக்காமை தொடர்பிலும் சபை உப தவிசாளர் உட்பட்ட சில ஆளும் மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

வவுனியா வடக்கு சபை செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடு! | Police Complaint Vavuniya North Council Secretary

அது தனது செயலாளர் இது தொடர்பில் பதில் அளிக்க முடியாது. உறுப்பினர்களும் இங்கு கேள்வி எழுப்ப முடியாது எனவும் நான் எங்கு என்றாலும் முறையிடுவேன் எனத் தெரிவித்து சபை உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் பேச சந்தர்ப்பம் வழங்காது சபை அமர்வை நன்றி கூறி முடித்து விட்டு தவிசாளர் சென்றதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சபை அமர்பில் எழுந்த எதிர்ப்பு மற்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்தியையடுத்து நேற்று (27.05) மாலை விபத்து தொடர்பான தனது அறிக்கையை வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி சபையின் செயலாளிடம் கையளித்திருந்தார்.

குறித்த அறிக்கையை முன்னரே வழங்கியிருந்தால் வாகனம் திருத்தப்பட்டு கடமைகளை தொடர்ந்தும் தடையின்றி செய்திருக்க முடியும் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 அனுமதி மறுத்த தவிசாளர்

இதேவேளை, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கட்டக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு சபை செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடு! | Police Complaint Vavuniya North Council Secretary

இதன்போது அதிகாலை 2.20 மணியவில் தவிசாளர் பயணித்த வாகனத்துடன் மாடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தையடுத்து சேதமடைந்த வாகனத்தை திருத்தம் செய்வதற்காக விபத்து இடம்பெற்று 3 தினங்களுக்குள் பிரதி பிரதம செயலாளர் அவர்களுக்கு சபை செயலாளரால் விபத்து நடந்த இடம், விபத்து விபரம், திருத்தம் செய்ய வேண்டிய மதிப்பீட்டு அறிக்கை, உறுதிப்படுத்திய பொலிசின் அறிக்கை, உறுதிப்படுத்திய காப்புறுதி நிறுவனத்தின் மதிப்பீட்டு பத்திரம், விபத்து தொடர்பில் சாரதியின் அறிக்கை, விபத்து நடைபெற்ற போது குறித்த வாகனத்தை பயன்படுத்திய தவிசாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதனை சபை செயலாளர் கோரிய போது அதனை வழங்க முடியாது என மறுத்து வந்த தவிசாளர், விபத்துக்குள்ளான வாகனத்தை தரவில்லை என புளியங்குளம் பொலிசில் சபை செயலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமையும், அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் செயலாளருக்கு எதிரான முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் தவிசாளரால் மீள பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US