வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஈஸ்வரியிடம் பொலிஸார் விசாரணை
the leader of the association for the disappeared
By Independent Writer
சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று இந்த பேராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
எனினும் நேற்றைய போராட்டம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும், p 2 pபோராட்டம் தொடர்பிலேயே தன்னிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US