மொட்டுக் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் : நாமல் ராஜபக்ச

Namal Rajapaksa Sri Lanka Presidential Election 2024
By Kamal Jul 25, 2024 12:14 AM GMT
Report

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வெளியே ஓர் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தால், பிரதமர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டமொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு மன்னிப்புக் கோரிய அமைச்சரை மேற்கோள் காட்டி சபையை அதிரவைத்த சிறீதரன்

இனப்படுகொலைக்கு மன்னிப்புக் கோரிய அமைச்சரை மேற்கோள் காட்டி சபையை அதிரவைத்த சிறீதரன்

விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செ லுத்தப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் : நாமல் ராஜபக்ச | Pm Post Must Given To Slpp Namal

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

மூன்று நாள் பயணமாக மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்

மூன்று நாள் பயணமாக மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்

புதிய பிரதமரால் பதவி நீக்கப்பட்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் : பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

புதிய பிரதமரால் பதவி நீக்கப்பட்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் : பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US