ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப நடந்த சதி அம்பலம் - சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல்

Sri Lanka Politician Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Sri Lanka Government Law and Order
By Rakesh Apr 26, 2026 03:42 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்ப இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொண்ட அதிர்ச்சியூட்டும் சதித்திட்டங்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அம்பலமாகியுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி பின்வரும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

திறைசேரி மோசடி இணையத் தாக்குதல் அல்ல..! விசாரணையை தீவிரப்படுத்த ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்

திறைசேரி மோசடி இணையத் தாக்குதல் அல்ல..! விசாரணையை தீவிரப்படுத்த ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்

இதன்படி,

சிறைச்சாலை சந்திப்புகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை மூன்று முறை சந்தித்துள்ளார். இந்தத் தாக்குதல் ஐ.எஸ். அமைப்பால் மட்டுமே நடத்தப்பட்டது என்ற பிம்பத்தை உருவாக்க இவர்கள் இருவரும் இணைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப நடந்த சதி அம்பலம் - சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல் | Plot To Divert Easter Attacks Investigation

வவுணதீவு சம்பவம்

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சஹ்ரான் குழுவினரே செய்த போதிலும், அதனை விடுதலைப்புலிகள் மீது திசைதிருப்பத் திட்டமிட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆயுத விநியோகம்

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதங்களை வழங்கினர் என்று சாட்சியம் ஒன்று கிடைத்துள்ளது.

சாட்சிகளுக்குக் கடும் அச்சுறுத்தல்

இந்தச் சதித்திட்டங்கள் குறித்துத் தகவல் வழங்கும் சாட்சிகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றனர் என்று சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. சாட்சிகளுக்குப் பணம் மற்றும் வெளிநாட்டுப் பயண ஆசை காட்டப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைதிருப்ப நடந்த சதி அம்பலம் - சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல் | Plot To Divert Easter Attacks Investigation

அதற்கு இணங்காதவர்களை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டுதல் போன்ற செயல்கள் இடம்பெறுகின்றன. தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த இராணுவ அதிகாரி பற்றித் தகவல் வழங்கிய சாட்சி ஒருவர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் வரவழைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.

நீதிவானின் உத்தரவு

இந்தச் சூழலை மிகவும் பாரதூரமானது என்று வர்ணித்த கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார, சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீதிமன்ற உத்தரவுகளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கச் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

திலீப பீரிஸுக்கு இராணுவத் தளபதியிடம் இருந்து வந்த அழைப்பு! கடும் கோபத்தில் நடந்த வாக்குவாதம்

திலீப பீரிஸுக்கு இராணுவத் தளபதியிடம் இருந்து வந்த அழைப்பு! கடும் கோபத்தில் நடந்த வாக்குவாதம்

தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US