திலீப பீரிஸுக்கு இராணுவத் தளபதியிடம் இருந்து வந்த அழைப்பு! கடும் கோபத்தில் நடந்த வாக்குவாதம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா சனல் - 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய அறிக்கையின் படி முன்னாள் புலனாய்வு பிரிவின் சுரேஸ் சாலே சம்மந்தப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் பின்னர் விசாரணையில் அரச தரப்பில் வாதிடுகின்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இற்கு இராணுவ தளபதி ஒரு அழைப்பினை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையோடு தொடர்புபட்ட சாட்சிகள் 6பேருக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கடும் அச்சறுத்தல் முன்னர் விடுக்கப்பட்டதாக திலீப பீரிஸ் கூறிய நிலையில் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பில் நடந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....