இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள முக்கிய பரீட்சை பெறுபேறுகள்
Ministry of Education
Government Employee
By Dhayani
பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் முடிவுகளின் அடிப்படையில், 23,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
ஆட்சேர்ப்பு நடத்த திட்டம்
அதன்படி, ஆசிரியர் தேர்வு பரீட்சையில் பங்கேற்ற 15,000 பட்டதாரிகளும், பொதுத் தேர்வில் பங்கேற்ற 8,000 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் நேர்காணல்கள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்திலும் ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US