இஸ்ரேலுக்குள் ஹமாஸ் உருவாக்கிய திட்டமிட்ட பொறி! (Video)
இஸ்ரேலிய இராணுவம் பெரும் படைபலத்தோடு காசாவினுள் நுழைவதாக சர்வதேசத்தின் பார்வைக்கு தென்பட்டாலும், காசா என்பது இஸ்ரேலுக்கு ஈரான் விரித்த வலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதல்கள் அனைத்தும் இஸ்ரேலை வெறிகொள்ள வைக்கும் செயற்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் தந்திரங்கள் சர்வதேசத்தையும், வல்லரசுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தாக்குதல் நடத்திய தளங்களின் மாதிரிகளை எல்லாம் உருவாக்கி, அந்த தளங்களில் எல்லாம் ஒருவருடத்திற்கும் அதிகமான பயிற்சிகளை மேற்கொண்டு தனது இலக்குகளை ஹமாஸ் அமைப்பு தாக்கியிருந்தது.
இவ்வாறு காசாவின் எல்லையை இலக்குவைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹமாஸின் தந்திரோபாயங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பில் முழுமையாக அலசி ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி…

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
