பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கத் திட்டம் (video)

Jaffna Douglas Devananda Sri Lanka
By Theepan Nov 03, 2022 10:11 AM GMT
Report

யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக மீண்டும் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதம் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (03.11.2022)  காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டுள்ளனர்.


சுமார் 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த வியாபார மத்திய நிலையத்தினை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்களின் பிரதிநிகள் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.

பொருளாதார மத்திய நிலையத்தின் வேலைத்திட்டங்கள்

இந்த பொருளாதார மத்திய நிலையத்தின் வேலைத்திட்டங்கள் 3 கட்டங்களாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. அதற்கமைய 2 கட்டவேலைத் திட்டங்கள் முடிவுற்றுள்ள நிலையில், இறுதிக்கட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலே இன்றைய தினம் இடம்பெற்றது.

பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கத் திட்டம் (video) | Plan To Open Economic Center For Public Use

அதன்போது மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது. எனவே இந்த பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டால், இதன் மூலம் அநாவசியமான வரியற்ற கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உள்ளூர் விவசாயிகள், வெளியூர் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் எனப் பலரும் நன்மையடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கத் திட்டம் (video) | Plan To Open Economic Center For Public Use

மீண்டும் பொருளாதார மத்திய நிலையத்தை இயக்கத் திட்டம்

முதன் முதலாக இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.

பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கத் திட்டம் (video) | Plan To Open Economic Center For Public Use

இவ்வாறான நிலையில், பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி அப்போது பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்சவால் இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டதோடு, நினைவுப் பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும் அதன் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் செயற்பாடுகள் இன்றி மூடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மீண்டுமொரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் காரணமாக தற்போது கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மீண்டும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

பொருளாதார மத்திய நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கத் திட்டம் (video) | Plan To Open Economic Center For Public Use

ஆகவே, புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக பதவியேற்று முதலாவது பயணமாக இன்று யாழிற்கு வந்துள்ள மஸ்தான், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US