ரணிலுக்கு பிள்ளையானும் ஆதரவு: அமைச்சுப்பதவி குறித்து முடிவு இல்லை என தெரிவிப்பு
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Sivanesathurai Santhirakanthan
By Rakesh
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாம் அரசாங்கத்துடனேயே இணைந்திருப்பதாகவும் தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சுப் பதவியை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam
யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி Cineulagam
பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்... மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம் News Lankasri
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவைப்போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US