நடுவீதியில் தடம்புரண்டன பட்டா ரக வாகனம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாரதி
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Accident
By Kajinthan
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்து இன்று(07.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உயிர்தப்பிய சாரதி
வர்த்தக நிறுவனம் ஒன்றின் வாகனமானது, ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, வீதி ஓரத்தில் இருந்த எல்லைக் கல்லுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US