பாடசாலை மாணவர்களுக்கு மல்லாவியில் பைசர் தடுப்பூசி
Srilanka
Covid
Mullaitivu
By Sudaron
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையால் இன்று16 வயது மற்றும் 17 வயது பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது க.பொ.த.சாதாரணதர / மற்றும் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கே இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று (22) அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US