இலங்கையில் இரண்டாவது அளவாக வழங்கப்படும் ஃபைசர் தடுப்பூசி இடை நிறுத்தம்
எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இந்த மாதத்தில் வரவிருப்பதால், இலங்கையில் இரண்டாவது அளவாக ஃபைசர் தடுப்பூசியை வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் தினு குருகே இந்த விடயத்தை ட்வீட் செய்துள்ளார்.
தேவையான அனைத்து எஸ்ட்ராசெனெகா அளவுகளும் ஜூலை 3 ஆம் வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும். எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் அளவாகப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி இரண்டாவது அளவாக வழங்கப்படாது.
"ஃபைசரை 2 வது அளவாக வழங்குவதை நிறுத்திவிட்டு, ஜூலை 3 வது வாரம் வரை எஸ்டராசெனேகாவின் 2 வது அளவுக்காக காத்திருக்குமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வைத்தியர் தினு குருகே ட்வீட் செய்துள்ளார்.
இதன் காரணமாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஃபைசர் தடுப்பூசி நிகழ்வு இடம்பெறாது என்று அவர் அறிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
