நீண்ட காலத்துக்காக பெற்றோலை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
Srilanka
import
Petrol
cabinat
By Amal
இலங்கை அமைச்சரவையின் நிலையியற் கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், எட்டு மாத காலத்திற்கு 1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 2022 பெப்ரவரி 15 முதல் அக்டோபர் 10 வரை பெட்ரோல் பீப்பாய்களை இறக்குமதி செய்ய அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள M/s OQ டிரேடிங் லிமிடெட் நிறுவனத்துடன் இதற்கான உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்தியிலேயே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
16-வது திருமண நாளைக் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி ... குவியும் வாழ்த்துக்கள் Manithan
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US