1220 லீட்டர் பெட்ரோலைப் பதுக்கி வைத்திருந்த இலங்கையர்! கையும் களவுமாக சிக்கினார்..

Fuel Price In Sri Lanka Sri Lanka Police Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Thevanthan Mar 22, 2026 10:42 AM GMT
Report

கிளிநொச்சி - இராமநாதபுரம், கல்மடுநகர் பகுதியில் பெருமளவில் டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 1220 லீட்டர் பெட்ரோல் மற்றும் 530 லீட்டர் டீசல் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

எரிபொருள் சிக்கல்! பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் சிக்கல்! பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேலதிக விசாரணை 

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

1220 லீட்டர் பெட்ரோலைப் பதுக்கி வைத்திருந்த இலங்கையர்! கையும் களவுமாக சிக்கினார்.. | Petrol Diesel Price In Sri Lanka

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 247 லீட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,  கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட் எரிபொருட்களையும் நீதிமன்றத்தில்  பிரசன்னப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 GalleryGalleryGallery

ஹோர்மூஸ் வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டொலர் அறவீடு! ஈரானின் அதிரடி நகர்வுகள்

ஹோர்மூஸ் வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டொலர் அறவீடு! ஈரானின் அதிரடி நகர்வுகள்

எரிபொருள் விலை உயர்வு! இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவி்ப்பு

எரிபொருள் விலை உயர்வு! இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவி்ப்பு


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US