வவுனியாவில் பூசகரொருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்
in vavuniya
priest's house
By Independent Writer
வவுனியா - புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
புளியங்குளம் பகுதியில் உள்ள பூசகரொருவரின் வீட்டின் மீதே அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US