இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Mayuri Oct 10, 2026 10:59 AM GMT
Report

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும், அதற்கு இணையான சதவீதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்துக்கு உள்ளாக்கினால், அதற்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மானியம்

அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை உயர்வில் பெரும் பகுதியை அரசாங்கமே மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளது. எரிபொருள் விலை 10 ரூபாவால் உயரும் போது, அரசாங்கமாக நாம் 70 ரூபாவை மானியமாக வழங்குகிறோம் என்பதை யாரும் பேசுவதில்லை. உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு இணையான தொகையை நாம் இங்கு உயர்த்தவில்லை.

முன்னதாக மானியங்களுக்காக 57 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. இனிவரும் மூன்று மாதங்களுக்கும் மேலும் 41 பில்லியன் ரூபாவை மானியமாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த விலை உயர்வின் ஒரு பகுதியைத் தாங்கிக் கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு | Petrol And Diesel Price Today In Sri Lanka

விலை சூத்திரம் 

ஆனால், சில தனியார் எரிபொருள் நிலையங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்திற்கு உள்ளாக்க முயற்சிக்கின்றன. அவர்கள் கோரும் அளவுக்கு விலையை உயர்த்தி நுகர்வோரைப் பாதிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஒப்பந்தங்களின்படி விலை சூத்திரம் (Price Formula) அல்லது செலவு அடிப்படையிலான விலையேற்றத்திற்குச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அவர்கள் தொடர்ந்து விநியோகத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தினால் சட்டப்படி எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

முதலீட்டாளர்களைப் பாதிப்பது எங்கள் நோக்கமல்ல; அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.  

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US