சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துமாறு கோரி யாழில் மனு கையளிப்பு
Sri Lanka
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Theepan
சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மனுவை இன்றையதினம் (01.10.2024) வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர் அமைப்புகள் இணைந்து கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சட்டவிரோத இழுவை மடி தொழிலாளர்களால் அனலைதீவு மற்றும் எழுவைதீவு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.

கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள்
இதன்போது, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் யோன் போஸ்கோ மற்றும் எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US