அநுரவின் அடுத்தக் கட்ட நகர்வுகள்! தமிழர்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அநுர குமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களை இலகுவாகச் சென்றடைவதன் காரணமாக தேசிய மக்கள் சக்தி மீதும், ஜனாதிபதி மீதுமான நம்பிக்கை பொதுமக்களிடத்தில் வலுத்து வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஐன்ஸ்டின் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அவர்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர்களது வழிகாட்டலின் கீழ் தங்களது வாக்குகளை அழித்திருந்தாலும் கூட, இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களை விட இம்முறை தேசிய மக்கள் சக்திக்கும் அதிகளவான வாக்குகளை வழங்கியிருக்கின்றார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், ஊழலை ஒழிக்கும் அநுரவின் அரசாங்கத்தில் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 46 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
