ட்ரம்ப் மனரீதியாக நிலையானவரா..! பேசுபொருளான பீட் ஹெக்ஸெத்தின் அதிரடி பதில்

Donald Trump United States of America Iran World
By Shadhu Shanker May 01, 2026 02:14 PM GMT
Report

ஈரான் போரின் பின்னணியில், அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “மனநிலை” குறித்து காங்கிரஸில் கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டார்.

குறிப்பாக, அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கடுமையான பதிவுகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், “முழு நாகரிகத்திற்கே ஆபத்து ஏற்படும்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

கிறிஸ்தவர்களின் ஆதரவு இஸ்ரேலுக்கா..! பிரபல வேதாகம ஆராய்ச்சியாளர் அதிரடி பதில்

கிறிஸ்தவர்களின் ஆதரவு இஸ்ரேலுக்கா..! பிரபல வேதாகம ஆராய்ச்சியாளர் அதிரடி பதில்

ட்ரம்பின் மனநிலை

இதனால் அவரது மனநிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.

கேபிடல் ஹில் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் Sara Jacobs, “ஜனாதிபதியாக இருக்க ட்ரம்ப் மனநிலையாக தகுதியானவரா?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஹெக்செத், நேரடி “ஆம்” அல்லது “இல்லை” என்று கூறாமல், ட்ரம்பை பாதுகாக்கும் வகையில் பதிலளித்தார்.

மேலும், “இதே கேள்வி கடந்த நான்கு ஆண்டுகளில்  ஜோ கைடனுக்கு கேட்கப்பட்டதா?” என்றும் அவர் எதிர்வினை தெரிவித்தார்.

இதற்கு சாரா ஜேகப்ஸ், “ஜோ பைடன் தற்போது ஜனாதிபதி இல்லை. ட்ரம்ப் ஒன்றரை ஆண்டுகளாக ஜனாதிபதியாக உள்ளார்” என்று பதிலளித்தார்.

ஹெக்செத் மேலும் கூறுகையில், “நீங்கள் கூறும் அளவுக்கு நான் ஜனாதிபதியை விமர்சிக்க மாட்டேன். அவர் எங்கள் படையினரை முன்னிலைப்படுத்தும் சிறந்த தலைமைத் தளபதி என குறிப்பிட்டார்.

விமானப் பயணத்தின் போது மாயமான ஒஸ்கார் சிலையால் பரபரப்பு

விமானப் பயணத்தின் போது மாயமான ஒஸ்கார் சிலையால் பரபரப்பு

ஈரான் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகள்

விசாரணையின் முக்கிய அம்சங்கள் இந்த விசாரணையில், 2027 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இராணுவ செலவுத்திட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டம் $1.5 டிரில்லியன் வரை உயர்த்தப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

ஈரான் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், ட்ரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சில பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

ட்ரம்ப் மனரீதியாக நிலையானவரா..! பேசுபொருளான பீட் ஹெக்ஸெத்தின் அதிரடி பதில் | Pete Hegseth Asked If Trump Is Mentally Stable

ஒரு பதிவில், “ஈரான் என் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், இன்று இரவே ஒரு முழு நாகரிகம் அழியும்” என்று அவர் எச்சரித்தார்.

மேலும், தன்னை இயேசு கிறிஸ்து போல காட்டும் AI படம் ஒன்றையும் அவர் பகிர்ந்தார். பின்னர் விமர்சனங்கள் அதிகரித்ததால் அதை நீக்கினார்.

ஆனால், “நான் மருத்துவராக மக்களை குணப்படுத்துவது போல காட்டப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கம் அளித்தார்.

ஈரான் போர்நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வட அமெரிக்க ஈரானியர்களிடையே பிளவு

ஈரான் போர்நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வட அமெரிக்க ஈரானியர்களிடையே பிளவு

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US