கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது
Sri Lanka Police
Kilinochchi
Crime
By Sudaron
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடு
தருமபுரம் பகுதியில் இருந்து அனுமதி பத்திரங்கள் எதுவும் இல்லாமல் மணல் கொண்டு சென்ற நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஊடாக பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தொடர்பாக பிரதேசவாசிகள் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US