நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் புகைப்படத்தை வரைந்த சுவீடன் ஓவியர் உயிரிழப்பு
Police
Dead
Sweden
Artist
By Mayuri
நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் புகைப்படத்தை வரைந்த சுவீடன் ஓவியர் லார்ஸ் வில்கஸ் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் வாகனம் ஒன்றில் அவர் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த இரு பொலிஸாரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த ஓவியர் கடந்த 2007ஆம் ஆண்டு நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் புகைப்படத்தை வரைந்து உலகளாவில் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு 24 மணி நேரமும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US