ஏறாவூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
Sri Lanka Police
Batticaloa
Accident
Death
By Kumar
மட்டக்களப்பு (Batticaloa) - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது,ஏறாவூர் - தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜித்குமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US