யாழில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது (Photos)
Jaffna
Crime
Drugs
By Theepan
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது சம்பவம் இன்றையதினம் (03.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தை சேர்ந்த 23 வயதான சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தில் குறித்த சந்தேக நபரை சுற்றி வளைத்த பொழுது 500 போதை மாத்திரை கிடைக்கபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 252 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US