கோவிட் தொற்றுக்குள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு
Covid19
BoosterVaccine
PriyangaraJayawardena
By Benat
கோவிட் தொற்றுக்கு உள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது பிரசவத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என வைத்தியர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான வதந்திகள் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரியங்கர ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US