அரசாங்கத்தின் அறிவிப்பால் மேலும் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கப் போகும் மக்கள் (Video)
நாட்டு மக்களுக்காக தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணப் பொதியால் மக்கள் மீதான வரிச் சுமைகள் மேலும் அதிகரிக்கும் என்பதுடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையும் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்காகவென அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவுகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான முழுமையான வரிவிலக்கு உள்ளிட்ட நிவாரணப் பொதி போன்றன வழங்கப்பட்டிருந்தன.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய தினத்திற்கான எமது பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
