கொழும்பை அச்சுறுத்தும் நபர்கள் - பொலிஸார் வெளியிட்ட புகைப்படங்கள் (Video)
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Vethu
அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில்,அதற்கு அடிமையானவர்களினால் அதிகளவான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சிலரின் புகைப்படங்களை பிலியந்தலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் கொள்ளைச் சம்பங்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US