இலங்கையின் திட்டமற்ற அரசியல் நிலையால் வீதிக்கு வந்த மக்கள்: களமிறங்கும் சர்வதேசம்
பத்து பேருக்குப் பல்குச்சி - ஒருவனுக்குத் தலைச்சுமை என்ற நிலையில் அரசியல் சென்றுகொண்டு இருக்கின்றது. மக்கள் - அரசியல்வாதிகள் என்ற உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி நிற்கின்றது அரசியல்வாதிகளின் செயற்பாடு.
மக்கள் சோற்றுக்கே வழியின்றி போராடும் நிலையில் அரசியலை விளையாட்டு களமாகப் பார்க்கின்றனர். மீண்டும் தேர்தல் வரும் வாக்குக் கேட்டு மக்களிடம் வந்து நிற்க வேண்டும்.
அதிகாரம் இருக்கும் ஆணவத்தில் ஆடுகின்றோம் என்பதை மறந்துவிட்டார்கள் போல் தெரிகின்றது. இலங்கையின் 1978ஆம் ஆண்டு 2ஆவது குடியரசு யாப்பினை கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஆட்சியமைத்த ஐக்கிய தேசிய கட்சி இன்று தேசியப்பட்டியலில் நாடாளுமன்றத்தில் இடம்பிடித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய உண்மையின் அலசல் நிகழ்ச்சி,

பதினாறாவது மே பதினெட்டு 8 மணி நேரம் முன்

தாமிரபரணி படத்தில் விஷால் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
