கொழும்பில் மண்ணெண்ணெய் வழங்கப்படாமையால் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் (Video)
Protest
Colombo
People
Kerosene
By Kanamirtha
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமையால் வீதிக்கு இறங்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் வீதியை லொறி ஒன்றினால் மறித்து தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் வீதியை மறித்துள்ளதுடன் டீசல், மண்ணெண்ணெய் வரும் வரை வீதியைத் திறக்கமுடியாது எனவும் அதுவரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளனர்.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US