எரிபொருளுக்காக 5 நாட்கள் வரிசையில் நின்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள்(Video)

Sri Lanka Army Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Badurdeen Siyana Jun 27, 2022 01:33 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்காக திருகோணமலை நகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 5 நாட்களுக்கும் மேலாக இரவு பகலாக நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம்(27) இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு


எரிபொருளுக்காக 5 நாட்கள் வரிசையில் நின்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள்(Video) | People Standing Line Fuel

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்கும் மேலாக வரிசையில் இருந்தவர்களை தங்களது வாகனங்களை குறித்த இடத்திலிருந்து அகற்றுமாறு இராணுவத்தினர் கோரிக்கையை விடுத்து நீண்ட வரிசையில் நின்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக 5 நாட்கள் வரிசையில் நின்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள்(Video) | People Standing Line Fuel

திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் மக்கள் மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கரவண்டி களையும் நிறுத்தி நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

மக்கள் கவலை

எரிபொருளுக்காக 5 நாட்கள் வரிசையில் நின்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள்(Video) | People Standing Line Fuel

தற்போது இராணுவத்தினர் பொது மக்களின் பெயர்களை எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பதிவு செய்கின்றனர்.

இதன்போது ஐந்து நாட்களாக வரிசையில் நிற்பவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

May you like this video


மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US