மக்களின் இன்றைய நடவடிக்கை! கடும் சீற்றத்தில் இராணுவத் தளபதி

corona virus shavendra silva covid 19
By Steephen May 25, 2021 02:34 PM GMT
Report

அத்தியவசிய பொருட்களை கொள்வதற்காக பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய இன்றைய தினத்தில் பலர் நடந்துக்கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால், எதிர்காலத்தில் கடைகளை திறக்காமல் அதற்கு பதிலாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், அத்தியவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது வீடுகளுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கிய சந்தர்ப்பத்தை சிலர் தவறாக பயன்படுத்திய விதத்தை காணக் கூடியதாக இருந்தது.

மக்கள் இப்படி கட்டுப்பாட்டின்றி நடந்துக்கொண்டுள்ளதால், பாதிப்பான பிரதிபலகள் ஏற்படும். மக்கள் கட்டுப்பாடு இன்றி நடந்துக்கொள்வதன் ஊடாக கோவிட் பரவல் மேலும் அதிகரிக்கலாம் எனவும் இராணுவ தளபதி  சீற்றத்துடன் எச்சரித்துள்ளார்.

You My Like This Video




மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US