இலங்கையில் வசூலைக் குவிக்குமா போராட்டம் திரைப்படம்..! கிளிநொச்சி சிறப்புத் திரையிடலில் கிடைத்த வரவேற்பு

Sri Lankan Tamils Kilinochchi Sri Lankan Peoples Porattam
By Dhushi Sep 27, 2026 06:34 PM GMT
Report

“போராட்டம்” திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள், தமிழர்கள் சொல்ல முடியாத வலியை காற்பந்தாட்டம் மூலம் கூற வருவது போன்று கதைக்களம் அமைந்துள்ளதாகவும், இதுபோன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதே தங்களின் ஆசை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

“போராட்டம்” திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் இன்று(27.09.2026) கிளிநொச்சியில் திரையிடப்பட்டது.

சிறப்புத் திரையிடல்

இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்வையிட்ட இலங்கைத் தமிழர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு திரைப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வெளிவந்துள்ள “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் வசூலைக் குவிக்குமா போராட்டம் திரைப்படம்..! கிளிநொச்சி சிறப்புத் திரையிடலில் கிடைத்த வரவேற்பு | People Revive For Special Screening Poraattam

‘போராட்டம்’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு பணிகளை முன்னெடுத்துள்ளன.

இவ்வாறு பிரமாண்டமாக உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கிளிநொச்சியில் சிறப்புத் திரையிடல் இடம்பெற்றுள்ளது.

வசூலை குவிக்கப்போகும் போராட்டம் திரைப்படம்

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

“திரைப்படம் நாங்கள் எதிர்பார்த்ததைப் போன்று மிகவும் நன்றாக உள்ளது. வழக்கமாக இலங்கையர்கள் உருவாக்கும் திரைப்படங்களைப் போன்று அல்லாமல், தமிழ் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வசூலைக் குவிக்குமா போராட்டம் திரைப்படம்..! கிளிநொச்சி சிறப்புத் திரையிடலில் கிடைத்த வரவேற்பு | People Revive For Special Screening Poraattam

இலங்கைத் தமிழர்களின் வலிகளை காற்பந்தாட்டம் மூலம் உலகிற்கு எடுத்துக்கூற வருவது போன்று கதைக்களம் அமைந்துள்ளது. அதேபோன்று, திரைப்படத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

நிச்சயமாக நல்லதொரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படக் குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர் என்பது திரைப்படத்தைப் பார்க்கும்போதே தெரிகின்றது.

இதுபோன்று பல திரைப்படங்கள் இனிவரும் நாட்களில் வெளியாக வேண்டும். அத்துடன், திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் இசையும் சிறப்பாக உள்ளன” எனத் தெரிவித்ததுடன், திரைப்படக் குழுவினருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

யாழில் 9 பேர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழில் 9 பேர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பிரித்தானிய அமெரிக்க விமானப்படைத் தளம் அருகே பரபரப்பு - ஆபத்தான வெடிபொருட்களுடன் சிலர் கைது

பிரித்தானிய அமெரிக்க விமானப்படைத் தளம் அருகே பரபரப்பு - ஆபத்தான வெடிபொருட்களுடன் சிலர் கைது


மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US