கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக தொடர்ந்தும் நீண்ட வரிசைகளில் மக்கள்
Colombo
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Mayuri
நாட்டில் தொடர்ந்தும் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
அதன்படி கொழும்பின் பல பகுதிகளிலும் இன்றும் டீசல் மற்றும் பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மக்கள் கூறுகையில், தற்போது ரணில் பிரதமராக வந்துள்ளார். சிறப்பாக செயற்படுவாராயின் நல்லது.
இனிமேலும் பெற்றோல், டீசல் என்பற்றுக்காக நாம் வரிசையில் நிற்கா வண்ணம் எமக்கு அனைத்தையும் பெற்றுத் தருவாராக இருந்தால் நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US