மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த குடும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

Sri Lanka Police Batticaloa Gold smuggling Sri Lankan Peoples Crime
By Bavan Mar 27, 2026 08:54 AM GMT
Report

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, அவர்களின் நகைகளை கொள்ளையிட்டு பின்னர் கிணற்றில் வீசி எறிந்த கும்பலுக்கு சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டாம் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று (27.03.2026) நடைபெற்றது.

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய கடைசி வாய்ப்பு: 10 நாட்கள் ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய கடைசி வாய்ப்பு: 10 நாட்கள் ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

போராட்டக்காரர்களின் கோரிக்கை

போராட்டக்காரர்கள் மட்டு காந்தி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக பழைய கச்சேரி நோக்கி சென்றனர் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்தி நித்தியிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த குடும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டம்! | People Protest Against Murdered Women Batticaloa

கடந்த 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பழைய கிணற்றில் வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட வெல்லாவெளி 40ஆம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நளாயினி ரவி என்ற பெண்ணுக்கு நீதி கோரி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 8.30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு, கொலை செய்யப்பட்ட தாய்க்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனு கையளிப்பு

போராட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்களில், "கைது செய்யப்பட்ட கொலை கும்பலுக்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடாது", "பெண்களின் சுதந்திரம் கையிலுள்ளவர்களுக்கு, நீதி எங்கே?", "மனிதநேயமற்ற கொலைகார கும்பலை தூக்கில் இடு", "நளாயினியின் கொலைக்கு நீதி கொடு", "கிணற்றில் வீசியவர்களுக்கு என்ன தண்டனை?", "நளாயினி நகை அணிந்தது குற்றமா?", "எங்கள் கிராமத்தின் தாயின் சடலத்தை திருப்பி கொடு", "குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை கொடு", "கொலையாளிகளுக்கு துணை போகாதீர்கள்", "நீதி சாகக்கூடாது" என்ற சுலோகங்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த குடும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டம்! | People Protest Against Murdered Women Batticaloa

போராட்டக்காரர்கள் அங்கிருந்து பஜார் வீதி வழியாக நீதிமன்ற வீதி சுற்றுவட்டத்தை கடந்து பழைய கச்சேரி சென்றனர்.

இதன் போது, மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்குப் பிறகு, பொலிஸார் போராட்டக்காரர்கள் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  

இந்நிலையில், மக்கள் நீதி கோரி அமைச்சர் சுனில் ஹந்தி நித்தியிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த குடும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டம்! | People Protest Against Murdered Women Batticaloa

சர்வதேச அமைப்புகளுக்கு பயந்து பொலிஸாரை அரசியல் மயமாக்கியுள்ள அரசாங்கம்: நாமலின் பாரிய குற்றச்சாட்டு

சர்வதேச அமைப்புகளுக்கு பயந்து பொலிஸாரை அரசியல் மயமாக்கியுள்ள அரசாங்கம்: நாமலின் பாரிய குற்றச்சாட்டு

முற்பகல் 11 மணிக்குப் பிறகு வெளியே செல்லாதீர்கள்.. இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

முற்பகல் 11 மணிக்குப் பிறகு வெளியே செல்லாதீர்கள்.. இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US