மக்களுக்கு பாதீட்டில் எந்தவொரு தீர்வும் இல்லை: ஜீ.எல். பீரிஸ் - செய்திகளின் தொகுப்பு
Parliament of Sri Lanka
G. L. Peiris
Sri Lanka
Economy of Sri Lanka
Budget 2024 - sri lanka
By Dev
பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு உள்ளிட்டவையால் திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் எந்தவொரு தீர்வும் இல்லை என்று சட்டத்துறை பேராசிரியரான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ''பாதீடு வருவதற்கு முன்னரே பெறுமதி சேர் வரி அதிகரித்துவிட்டது. இதனால் அனைத்து
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கும்.
ஏற்கனவே வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் மக்கள் தள்ளாடுகின்றனர். வற்வரி அதிகரிப்பு அவர்கள்மீது மேலும் சுமையை திணிக்கும்'' என்றார்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US