யாழில் அநுரவிற்கு சவால் விடும் மக்கள்
கடந்த வருடத்தில் ஆட்சியை பொறுப்பேற்கும் போது புதிய மாற்றத்தை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல வந்திருந்தாலும் காலப்போக்கில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிட்டவில்லை என யாழ்ப்பாண பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளபோதும் அதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று தீர்ககும் நிலை இன்னும் உருவாகவில்லை.
குறிப்பாக, முன்னைய அரசாங்கம் விட்ட தவறுகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு தற்போதைய அநுர தரப்பு வளரவில்லை.
மேலும் நீண்டகால அரசியல் அனுபவம் இல்லாததால் சில விடயங்களை முன்னெடுக்க தவறுவதோடு அவர்களுக்கு அரசியலில் அனுபவம் இன்னமும் தேவை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் லங்காசிறியின் மக்கள் கருத்து நிகழ்வில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
