மீண்டும் ஆரம்பிக்கப்படும் ஓய்வூதிய சேவைகள்.. வெளியான அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Department of Pensions
By Sajithra
கணினி அமைப்பு மேம்படுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவைகள், இன்று முதல் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீள் ஆரம்பமாகும் சேவை..
குறித்த அறிவிப்பின் படி, அதன் கணினி அமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்கும் நோக்கில் இந்த மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பான கொடுப்பனவுகளை ஜூலை மாதம் முதல் தொடங்கத் தயாராகி வருவதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியின் கீழ், 2019 அல்லது அதற்கு முன்னர் ஓய்வு பெற்ற தனிநபர்களைப் பாதிக்கும் ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்படடுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US