பெண்டோரா ஆவண விவகாரம் - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
குறித்த விவகாரத்தில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த உத்தரவானது ஜனாதிபதியால் இன்று காலை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி...
நிரூபமா ராஜபக்ஷவின் சொத்து பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்
பண்டோரா ஆவணங்களால் சிக்கிய நிரூபமா ராஜபக்ஷ - அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
