அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பரிதாப மரணம்!

Anuradhapura Sri Lanka Police Investigation Accident
By Rakesh Jul 06, 2026 06:11 AM GMT
Report

அனுராதபுரம்- கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கிராவ – யக்கல்ல வீதியில் நேற்று(5.7.2026) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு

விபத்து

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கெக்கிராவ - யக்கல்ல வீதியில் யக்கல்ல நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பரிதாப மரணம்! | Pedestrian Dies Bike Accident Anuradhapura

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பாதசாரியும் உடனடியாக மீட்கப்பட்டுத் தம்புள்ளை பொது வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதசாரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் வன்முறை- பின்னணியில் அரங்கேற்றப்பட்ட சதி அம்பலம்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் வன்முறை- பின்னணியில் அரங்கேற்றப்பட்ட சதி அம்பலம்

மேலதிக விசாரணை

படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பரிதாப மரணம்! | Pedestrian Dies Bike Accident Anuradhapura

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூல் முழுவதும் முட்டாள்கள்! தயாசிறி ஜயசேகர கடும் விமர்சனம்

முகநூல் முழுவதும் முட்டாள்கள்! தயாசிறி ஜயசேகர கடும் விமர்சனம்

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US