வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
Covid-19
Vavuniya
Pcr test
Thavasikulam
By Thileepan
வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலும் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக இரண்டு நாட்களில் (28,29) 504 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வவுனியா, கல்மடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 287 பேருக்கும், தவசிகுளம் பகுதியில் 217 பேரிடமும், எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US