வெளிநாட்டு பயணத்திற்கான பி.சி.ஆர் பரிசோதனை: வெளியான புதிய கட்டண அறிவிப்பு
Healthministry
Cash
Jaffnahospital
PCRtest
By Kanamirtha
மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணமாகச் சகலரிடமும் ரூபா 6500 நாளை(18) முதல் அறவிடப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணமாகச் சகலரிடமும் ரூபா 6500 நாளை(18) முதல் அறவிடப்படும்.
எனவே பணத்தினைச் செலுத்தி பற்றுச்சீட்டினை பதிவின்போது
சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றுள்ளது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை பார்க்க விரும்புகிறேன்: ஆன்டி பர்னாம் News Lankasri
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US